Islamic Widget

April 15, 2016

இறப்பு செய்தி

கலிமா நகர்ரில் மர்ஹூம், மர்ஹூம் சாயபு மாலிமார் இவர்களின் மகனும், முஹம்மது முபாரக் & முஹம்மது ரஃபி இவர்களின் மாமனாருமாகிய, மாலிமார் (எ) ஷாஹுல் ஹமீது. அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை மாலை 4:00 மணிக்கு நல்லடக்கம் கும்மத் பள்ளியில். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

தகவல்: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்

No comments:

Post a Comment