கடலூர் : அரியானா மாநில மத்திய கூட்டுறவு வங்கி உயர் அதிகாரிகள் கடலூர் மாவட்ட வங்கி செயல்பாடுகளை பார்வையிடுகின்றனர்.
கடலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் அலுவலக செய்திக்குறிப்பு: தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் குழுக்களின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு தெரிந்து கொள்ள அரியானா மாநில மத்திய கூட்டுறவு வங்கி உயர் அதிகாரிகள்
குழு கடலூர் மாவட்டத்திற்கு இன்று வருகின்றனர். இக்குழுவினர் இன்றும், நாளையும் (21ம் தேதி) ரங்கநாதபுரம், பின்னலூர், பரங்கிப் பேட்டை, புதுச்சத்திரம், திருக்கண்டேஸ்வரம் மற் றும் கரைமேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பார்வையிடுகின்றனர். மேலும் நபார்டு வங்கி உயர் அதிகாரிகளும் பார்வையிட உள்ளனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source: Dinamalar
October 20, 2010
பரங்கிப் பேட்டை கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் அரியானா மாநில குழு இன்று பார்வை
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் – இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸா !
- இறப்புச் செய்தி
- புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு !
- பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர் கைது!
- லைலத்துல் கத்ரின் சிறப்பு
- உதைபந்தாட்ட மோதல் 74 பேர் பரிதாப மரணம் 1000 பேர் காயம்..
- கடும் அவதியில் மக்கள் – நிவாரணக்காட்சிகள்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- பக்கீம்ஜாத் குளம் தூர் மற்றும் பசுமைபடுத்த ஆலோசனை கூட்டம்
- பரங்கிப்பேட்டை: கிராவல் லாரிகள் தடை கோரி பொதுமக்கள் சாலை மறியல்
No comments:
Post a Comment