பரங்கிப்பேட்டை : வார்டு உறுப்பினரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (35). ஊராட்சி வார்டு உறப்பினர். இவரிடம்அதே பகுதியைச் சேர்ந்த சாயிபாபா, அருள்தாஸ் இருவரும் குடிப் போதையில் தகராறு செய்து அவரைத் தாக்கினர். இதுகுறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து அருள்தாசை (22) கைது செய்து சாயிபாபாவை தேடி வருகின்றனர்.
Source: Dinamalar
October 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- புதிய ஏவுகணைச் சோதனையில் இந்தியா
- துபாய், அபிதாபியில் வேலைக்கு ஆள் எடுப்பதாக பெண் மோசடி:
- ரியாத்தில் பரங்கிப்பேட்டை (PIA)யின் கூட்டம் நடைபெற்றது
- தண்ணீரில் ஒரு கி.மீ., தூரம் நடந்து புதுச்சேரி பெண் சாதனை
- தொண்டு நிறுவன "ஷெட்' விற்றதை தடுத்ததால் முற்றுகை
- ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் போலிஸ் அதிகாரி
- ஹஜ் பயணிகளின் பயணம் திடீர் ரத்து : பயணிகளும்,பொதுமக்களும் அதிர்ச்சி
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- டெல்டா மாவட்டங்களில் கனமழை
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் செயற்குழு கூட்டம்
No comments:
Post a Comment