சென்னை: கொஞ்சமாகக் குறைந்து, எக்கச்சக்கமாய் அதிகரிப்பது தங்கத்தின் விலையில் வாடிக்கையாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக சென்னை யில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரு நாள் ரூ 100 குறைந்தால், அடுத்த நாளே ரூ 150 அதிகரிக்கும் போக்கு நீடிக்கிறது.
கடந்தவாரம் பவுன் ரூ.15 ஆயிரத்தைத் தொட்டது. பின்னர் ரூ.14 ஆயிரத்து 850-ல் நின்றது. சில தினங்களில் கழித்து விலையில் திடீர் சரிவு ஏற்பட்டது. கடந்த வாரம் சனிக்கிழமை ரூ.14 ஆயிரத்து 776 ஆக இருந்தது. நேற்று காலை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.14 ஆயிரத்து 656 ஆக விற்றது. மாலையில் பவுனுக்கு ரூ.14 ஆயிரத்து 672 ஆக இருந்தது.
ஆனால், இன்று காலை பவுனுக்கு ரூ.136 அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.14 ஆயிரத்து 808 ஆக உள்ளது.
இன்று ஒரு பார் வெள்ளி ரூ.36 ஆயிரத்து 775 ஆகவும், ஒருகிராம் ரூ.39.35 ஆகவும் விற்பனையானது
October 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?

No comments:
Post a Comment