September 14, 2010
பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையான பரங்கிப்பேட்டை வெள்ளாற்றுப் பாலம் திறக்கப்பட்டது
பரங்கிப்பேட்டை: பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையான பரங்கிப்பேட்டை - கிள்ளையை இணைக்கும் புதிய உயர்மட்ட பாலத்தினை இன்று காலை 11:30 மணிக்கு நெடுங்சாலை துறை அமைச்சர் வெ. சாமிநாதன் முன்னிலையில் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். இதில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முஹமது யூனுஸ் மற்றும் கிள்ளை பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
நன்றி mypno
Labels:
pno செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- ஈகைத் திருநாள் கத்தார்வாழ் பரங்கிப்பேட்டை நன்பர்கள்.
- இறப்புச் செய்தி
- Quran Kareem TV Makkah
- ஜெமிலா டயா்ஸ் திறப்பு!
- பரங்கிப்பேட்டை'மின்வாாிய அலுவலகம் முக்கிய அறிவிப்பு
- இறப்புச் செய்தி
- இராமநாதபுரம் சட்டசபைத் தேர்தல்களக் காட்சிகள்.
- லாரன்ஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
adada nambave mudiyale evoluv santhosma irukku
ReplyDelete