Islamic Widget

June 24, 2012

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பரங்கிப்பேட்டை

அன்பார்ந்த பரங்கிப்பேட்டை சகோதரர்களே. அல்லாஹ்வின் மிகப்பெரும் கருணையினால், வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்கு பிறகு, நம் ஊர் மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும், ஒற்றுமை குறித்த இரு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது. அதன் நகல்கள் வெளிநாடுவாழ் சகோதரர்களின் பார்வைக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment