அவர் விரைந்து வந்து மூன்றரை அடி நீளமுள்ள அரிய வகை வெள்ளை நாகத்தை லாவகமாக பிடித்தார். பின்னர் அதை அரசு காப்பு காட்டில் விடுவதற்காக கொண்டு சென்றார். அப்போது பூனம் சந்த் கூறுகையில் ‘இந்த நாகம் அரிய வகையை சேர்ந்தது. இதன் உடலில் கருப்பு செல்கள் குறைபாட்டால் வெள்ளையாக காணப்படுகிறது. இந்த வெள்ளை நாகத்தால் அதிக சூட்டையோ, சூரிய ஒளியையோ தாங்க முடியாது. இருட்டிலும், குளிரான இடங்களிலும் மட்டுமே பதுங்கி இருக்கும். இதற்கு விஷம் அதிகம். ஆளை உடனடியாக கொல்லக் கூடியது என்றார்
June 18, 2012
அடி நீளமுள்ள அரிய வெள்ளை நாகம் கடலூரில் சிக்கியது
அவர் விரைந்து வந்து மூன்றரை அடி நீளமுள்ள அரிய வகை வெள்ளை நாகத்தை லாவகமாக பிடித்தார். பின்னர் அதை அரசு காப்பு காட்டில் விடுவதற்காக கொண்டு சென்றார். அப்போது பூனம் சந்த் கூறுகையில் ‘இந்த நாகம் அரிய வகையை சேர்ந்தது. இதன் உடலில் கருப்பு செல்கள் குறைபாட்டால் வெள்ளையாக காணப்படுகிறது. இந்த வெள்ளை நாகத்தால் அதிக சூட்டையோ, சூரிய ஒளியையோ தாங்க முடியாது. இருட்டிலும், குளிரான இடங்களிலும் மட்டுமே பதுங்கி இருக்கும். இதற்கு விஷம் அதிகம். ஆளை உடனடியாக கொல்லக் கூடியது என்றார்
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- சவூதி: மனைவியை அடித்தவருக்கு நூதன தண்டனை
- சவூதி இளவரசர் நாஇஃப்-பின்-அப்துல் அஸீஸ் மரணம்!
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- திண்ணை குழுமத்தின் சார்பாக விழிப்புனர்வு
- இறப்புச் செய்தி
- பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
No comments:
Post a Comment