
கூட்டத்தில் விநாயகர் சிலையை கடலில் கரைக்க எடுத்துச் செல்லும் போது பள்ளிவாசல், தர்கா உள்ளிட்ட இடங்களில் அமைதியாக எடுத்துச் செல்ல வேண்டும். விநாயகர் சிலைகள் 5 அடிக்கு மேல் இருக்கக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ், துணைத் தலைவர் செழியன், கவுன்சிலர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
source: dinamalar
No comments:
Post a Comment