இன்று பகல் சுமார் 12 மணியளவில் வத்தக்கரை அன்னங்கோவில் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து, காட்டுத்தீ போல விரு விரு என்று பரவியதால் வத்தக்கரை பகுதி முலுவதும் கரும் புகை மட்டலம் போல காட்சியளிக்கிறது, கருகி கிடக்கும் மீன், கருவாடுகள் கவலையுடன் நிற்கும் வியாபாரிகள்,
அரசுத்துறை அதிகாரிகள் வந்து உள்ளனா் காவல்துறைனா்கள் வந்து உள்ளனா் இப்படி பரப்பரப்பு கலந்த சோகமாக காட்சியளிக்கிறது வத்தக்கரை. தீயணைப்பு வீரர்கள் நிலைமையை கட்டுப்படத்த நேரம் பிடித்ததும். பரங்கிப்பேட்டை, சிதம்பரம் மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலையம் என ஏழு தீயணைப்பு வண்டிகள் வந்த கடுமையாக போரடிய.. பிறகு தான் தீயை அணைக்கமுடிந்தது.

No comments:
Post a Comment