பாரத ஸ்டேட் வங்கியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிளார்கல் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதில் தமிழ் நாட்டில் மொத்தம் 525 இடங்களும், கேரளாவில் 199 இடங்களும், புதுச்சேரியில் 15 இடங்களும் அடங்கும்.
தேவைகள்:
பாரத ஸ்டேட் வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க
விரும்புவோர் 01.12.2011 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
அதாவது 30.11.1983 முதல் 01.12.1993க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 அளவிலான படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும், பட்டப் படிப்பு முடித்தவர்களும், பத்தாம் வகுப்பிற்குப் பின்னர் முழு நேரப் படிப்பாக டிப்ளமோ படித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். முழுமையான தகவல்களுக்கு இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும்.
இதர தகவல்கள்:
ஸ்டேட் வங்கியின் கிளரிகல் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ. 350/-ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் ரூ.50/- மட்டும் செலுத்தினால் போதுமானது. எழுத்துத் தேர்வு, நேர்காணல், உடல் தகுதித் தேர்வு போன்ற முறைகளில் இந்தப் பணி இடங்கள் நிரப்பப்படும். எழுத்துத் தேர்வை தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மையங்களிலும், புதுச்சேரியிலும் எதிர்கொள்ளலாம்.
இது தவிர நமது அண்டை மாநில மையங்களான கொச்சி, கோட்டயம், கோழிக்கோடு, திருவனந்தபுரம், பெங்களூரு, மைசூர், மங்களூருவிலும் எழுதலாம். ஸ்டேட் வங்கிக்கான கிளரிகல் விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையிலேயே சமர்ப்பிக்க வேண்டும். ஆன்-லைன் முறை பதிவு என்பதால் முதலில் உங்களுக்கான உபயோகத்தில் உள்ள பிரத்யேக
இ-மெயில் முகவரி இருப்பதை உறுதி செய்யவும். முழுமையான தகவல்களை அறிய இந்த வங்கியின் இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 26.03.2012
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 27.05.2012 மற்றும் 03.06.2012
இணையதள முகவரி : www.sbi.co.in

No comments:
Post a Comment