Islamic Widget

February 26, 2012

இறப்புச் செய்தி

அப்பாப்பள்ளி தெரு, மர்ஹூம் அன்வர் கான் அவர்களின் மகளாரும், மர்ஹூம் செய்யது முஹம்மது சாஹிப் அவர்களின் மனைவியும், செய்யது ஜியாவுத்தீன் சாஹிப், செய்யது அப்துல் காதர் சாஹிப் அவர்களின் தாயாருமாகிய லத்தீபுன்னிசா மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

1 comment:

  1. உஒடனுகுடன் இரப்பு செய்தை தெரிவித்ததற்கு மிக மிக நன்றி வாழ்க

    ReplyDelete