புதுடெல்லி: நேற்று வருமானவரித் துறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் புதிய 150 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். இந்தியாவில் வருமான வரித்துறை தொடங்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆவதை சிறப்பிக்கும் வகையில் முதல் முறையாக 150 ரூபாய் மதிப்பிலான சிறப்பு நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தலை நகர் புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற வருமான வரித்துறையின் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்நாணயத்தை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டார்
Source:inneram
தலை நகர் புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற வருமான வரித்துறையின் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்நாணயத்தை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டார்
Source:inneram
No comments:
Post a Comment