தமிழகம் முழுவதும் வெப்ப சலனக்காற்றோட்டம் காரணமாக கடலோர பகுதியில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காட்சி தந்தது. நேற்று இரவு திடீர் என மழை பெய்தது. கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், குள்ளஞ்சாவடி ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஓரளவு வெப்பம் தணிந்தது.
பலத்த மழைக்கு இடிதாக்கி ஒருவர் பலியானார். அவரது பெயர் தனசேகரன் (வயது 44). விழுப்புரம் அருகே உள்ள ராம்பாக்கம் பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்த இவர் கடலூர் அருகே நல்லாத்தூர் பகுதியில் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு நேரத்தில் குடிசை பகுதியில் உட்கார்ந்து இருந்த போது இந்த துயர முடிவு அவருக்கு ஏற்பட்டது.
இந்த மழையால் ஆடிப்பட்ட விசாயிகள் விவசாய பணிகளில் இறங்கி உள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- இறப்புச் செய்தி
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- பிச்சாவரம் படகு சவாரி மூலம்ரூ.40 ஆயிரம் கூடுதல் வருவாய்
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது?
No comments:
Post a Comment