சிதம்பரத்தில் இருந்து கிள்ளை வழியாக பரங் கிப்பேட்டை மற்றும் சாமியார்பேட்டை பகுதிக்கு கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும் என கிள்ளை சுற்றுப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.சிதம்பரம் அருகே கிள்ளை-பரங்கிப்பேட் டையை இணைக்கும் வகையில் பொன்னந் திட்டு வெள்ளாற்றில் புதியப்பாலம் கட்டி திறக்கப் பட்டுள்ளது.
திறப்பு விழாவைத் தொடர்ந்து கடலூரில் இருந்து கடற் கரையையொட்டி பரங்கிப் பேட்டை வழியாக பிச்சாவரத்திற்கு அரசு பஸ்சை அமைச்சர் பன்னீர் செல்வம் துவக்கி வைத் தார். இதனால் சுற்றுலாப் பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.கிள்ளை பகுதியினர் மற்றும் வெள்ளாற்றிற் கும் தெற்கு பகுதியில் உள்ள 20 ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் ஒன்றியத் தின் தலைமையிடமான பரங்கிப்பேட்டைக்கு சிதம்பரம் வழியாக சுற்றி செல்கின்றனர்.எனவே சுற்றுப்பகுதியினர் பயன்பெறும் வகையில் சிதம்பரத்தில் இருந்து கிள்ளை, பொன் னந்திட்டு வழியாக பரங் கிப்பேட்டை மற்றும் சாமியார் பேட்டை பகுதிக்கு கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
Source: Dinamalar photos pno.news
November 08, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
- இறப்புச் செய்தி
- கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 23ம் தேதி துவக்கம்
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- அண்ணாமலைப் பல்கலை. எம்.ஏ., எம்.எஸ்சி. வகுப்புகள் நாளை தொடக்கம்
- விஜய் ஆதரவு அதிமுகவுக்கு
- பிச்சாவரம் படகு சவாரி மூலம்ரூ.40 ஆயிரம் கூடுதல் வருவாய்
- அரசு மருத்துவமனையில் இரவு பணியில்டாக்டர்கள் நியமிக்க மக்கள் வலியுறுத்தல்
- மொபைலுக்கு தேவை இல்லாத எஸ்.எம்.எஸ்., : யாரிடம் புகார் செய்வது?
No comments:
Post a Comment