பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் சிறிய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்ததில் அந்த விமானத்தில் பயணம் செய்த 21 பேரும் பலியானதாக பாகிஸ்தானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பீச்கிராஃப் 1900 வகை சிறிய விமானத்தில் 21 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் கராச்சியில் உள்ள குலிஸ்தானே ஜெளஹர் என்ற இடத்தில் காலை 7 மணி அளவில் நொறுங்கி விழுந்தது.
இந்த விமானத்தின் எஞ்சின் பழுதடைந்திருந்ததாகவும் சீர் செய்யும் பணி முடிவடையாமல் இருந்ததாகவும் ஆனால் விமானத்தை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு விட்டதாகவும் பாகிஸ்தானிய ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த விமான விபத்து பாகிஸ்தானில் இந்த ஆண்டு நடைபெறும் இரண்டாவது விமான விபத்தாகும். கடந்த ஜூலை 28ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 152 பேர் கொல்லப்பட்டனர்.
Source: inneram
November 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- Quran Kareem TV Makkah
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- சவூதி: மனைவியை அடித்தவருக்கு நூதன தண்டனை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- இறப்புச் செய்தி
- குஜராத்தில் நரேந்திர மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்.
- தி.நகரில் சீல் வைத்த கடைகளை தற்காலிகமாக திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
- ரெட்டியூரில் பள்ளிவாசல் திறப்பு
No comments:
Post a Comment