
சென்னையில் நேற்று தங்கத்தின் விலை கிராம் ரூ.1857-க் கும், பவுன் ரூ.14,712-க்கும் விற்பனையானது.
இன்று ஒரே நாளில் கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து ரூ
.1857-க்கு விற்பனையாகிறது. இதனால் பவுன் ரூ.15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு விலை ரூ.144 உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் விலை பவுனுக்கு ரூ14856 ஆகி இருக்கிறது.
சேலத்தில் இன்று தங்கத்தின் விலை ரூ.1875 இதனால் அங்கு ஒரு பவுன் ரூ.15 ஆயிரம் ஆகிவிட்டது.
மதுரை மற்றும் கோவையிலும் தங்கம் சவரன் ரூ 15000க்கு விற்கப்படுகிறது.
இது நடுத்தர குடும்பத்து மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Source: thatstamil
No comments:
Post a Comment