லண்டன்:உணவு வகைகளில் உப்பை குறைத்தால் வயிற்று புற்றுநோயை தடுக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. வேல்ட் கான்ஸர் ரிசர்ச்ஃபண்டின்(டபிள்யூ.சி.ஆர்.எஃப்) அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உப்பு நிறைய கலந்த உணவுகள் வயிற்று புற்றுநோய்க்கு காரணமாவதுடன், இரத்த அழுத்தம், இதயநோய் ஆகியவற்றை தோற்றுவிப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது.உப்பின் அளவை உணவுப் பொருட்களின் கவரில் குறிப்பிட வேண்டும் என கூறுவது இதன் அடிப்படையிலாகும் என கேன்ஸர் ரிசர்ச் சென்டர் உறுப்பினர் லூஸி போய்ட் கூறுகிறார்
No comments:
Post a Comment