இன்று இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் புதியத் தலைவராக பொறுப்பேற்கும் டாக்டர். நூர் முஹம்மது நேற்று பரவலாக மக்களை சந்தித்து தனது பதவியேற்பு நிகழ்ச்சி குறித்து அறிவித்து அழைப்பு விடுத்தார்.
பல இடங்களில் இளைஞர்களை சந்தித்து ஊரின் நிலவரம் குறித்து பேசி அனைவரின் ஆதரவையும் கேட்டுக் கொண்டார். மீலாது விழா கமிட்டியின் அழைப்பை ஏற்று அங்கு சென்றார். மீலாது கமிட்டியினர் பொன்னாடைப் போர்த்தினர். மீலாது கமிட்டித் தலைவர், S.O ஆரிப் உட்பட பலர் உடனிருந்தனர்.
நன்றி:pnotimes


No comments:
Post a Comment