Islamic Widget

February 13, 2012

தலைவராக டாக்டர்.நூர் முஹம்மத் பொறுப்பேற்றார்.


இன்று இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் புதிய தலைவராக டாக்டர்.நூர் முஹம்மது பொறுப்பேற்று ஜமாஅத் நிர்வாக கமிட்டி, பைத்துல் மால் நிர்வாக கமிட்டி ஆகியவற்றை அறிவித்தார்.

ஜமாஅத்தின் முன்னாள், இந்நாள் துணைத்தலைவர் S.O ஆரிப், வழக்குறைஞர் M.E செய்யத் அன்சாரி, ஜமாஅத் தலைவர் டாக்டர்.நூர் முஹம்மத் ஆகியோரின் பேட்டி, (வெளிநாட்டு மக்களுக்காக)
பதவியேற்பு நிகழ்ச்சி சிறப்பாக – எவ்வித ஆடம்பரமும் இல்லாமல், யாரும் யாருக்கும் சால்வை அணிவிக்காமல், பள்ளியின் கண்ணியம் கெட்டுப் போகாமல் நடந்து முடிந்தது.
நன்றி:pnotimes

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. இந்த கருத்து நீக்கப்பட்து

      Delete
  2. Hi. Anonymous why are you mentioned to your name. Because you afraid thatswhy you don't mentioned your name, Really you are stupid and nonsense,

    ReplyDelete