வாஷிங்டன், 10 பிப்ரவரி – அமெரிக்காவில் கட்டப்பட்டு வரும் சீக்கியர்களின் குருத்வாரா கோவில் மீது தாக்குத ல் நடத்தப்பட்டுள்ளது. மிச்சிகன் மாநிலத்தில், ஸ்டெர்லி ங் ஹைட்ஸ் எனும் இடத்தில் குருத்வாரா கோவிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனி டையே, கடந்த 5-ஆம் தேதி சிலர் அக்கட்டுமான பணி நிறைவடையாத
அந்த குருதுவாரா மீது சதிநாச தாக்குதல் நடத்தியதாக அ மெரிக்க சீக்கியர் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள் ளனர்.அந்த குருத்வாரா மீது தாக்குதல் நடத்தியவர்கள் இனவெறியைத் தூண்டும் வகையிலும், ஆபாச வார்த்தைகளாலும் திட்டியதாக அந்த சீக்கியர் அமைப்பின் நிர்வாகக் குழுவினர் மேற்கொண்ட காவல்துறை புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளன.இத்தாக்குதலை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.February 10, 2012
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு

No comments:
Post a Comment