ஜுன்னத்மியான் தெரு, மர்ஹும் முஹமது அலி மரைக்காயரின் மகளாரும், மர்ஹும் என்.எம்.ஜி. நகுதா மரைக்காயர் மனைவியும், நூர் முஹமது மரைக்கார், நூருல் அமீன், நூர்தீன் அலி இவர்களின் தாயாரும், எஃப். ஹம்ஜா மரைக்காயர், ஜி. முஹம்மது மீரான், எஸ்.எம். முஹம்மது நூர் இவர்களின் மாமியாருமாகிய எம்.எ.உம்மா சல்மா சிங்கப்பூரில் இன்று மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை சிங்கப்பூரில் நல்லடக்கம்.
No comments:
Post a Comment