தானே புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் கண்டிப்பாக வழங்கப்படும் என்றும் அமுதவல்லி கூறியுள்ளார். நிவாரணம் தொடர்பான விவரங்களை அறிய 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும், பொதுமக்களின் மறியலால் நிவாரணப்பணிகள் பாதிக்கப்படும் என்றும் கடலூர் ஆட்சியர் அமுதவல்லி கூறியுள்ளார். நிவாரணம் கேட்டு பொதுமக்கள் மறியல் செய்ய வேண்டாம் என்று கடலூர் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
January 07, 2012
Subscribe to:
Post Comments (Atom)
- பின்லேடன் பற்றி தகவல் தந்த டாக்டரை மன்னிக்க வேண்டும்
- அல் ரைப் சிக்கன் சென்ட்டர்
- இறப்புச் செய்தி
- தேர்தல் விதி மீறல் - தவ்ஹீத் ஜமாத் மீது வழக்கு
- நபிகள் நாயகம் பிறந்த நாள் மதுபான கடைகள் மூட உத்தரவு
- புதுவை, கடலூர் மாவட்டத்தை கோரத்தாண்டவமாடிய "தானே'' புயல்
- எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல – திக்விஜய் சிங்
- எகிப்து அதிபர் தேர்தல்: இஃவான் வேட்பாளர் முர்ஸி முன்னணி!
- சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்
- கடலூரில் 1 லிட்டர் மண்ணெண்ணை 60 ரூபாய்க்கு விற்பனை: மெழுகுவர்த்தியும் கிடைக்கவில்லை
No comments:
Post a Comment