கடலூர் OT சோனகர் தெரு மர்ஹும் N.நகுதா கண்டு மரைக்காயர் அவர்களின் மகளாரும் S.N.சேர்கான் மரைக்காயர் அவர்களின் சகோதரியும், M.Y.நூர் அலி அவர்களின் மாமியாருமாகிய, பீமா என்கிற ரஹ்மத் பீ அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம் OT ஜும்ஆ பள்ளியில்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
No comments:
Post a Comment