மின்சார தட்டுப்பாடு என காரணம் கூறி பகலில் பிளைக்கவும் விடாமல், இரவில் தூங்கவும்விடாமல் கரண்ட்டை புடுங்கி விட்டு பகல் நேரத்தில் சூரியன் கடுமையாக அடிக்கும் நிலையிலும் தெரு விளக்குகளை நேரத்திற்கு அணைகாமல் சூரியனுக்கு வெளிச்சம் கொடுக்கும் பெரூராட்சியின் அலட்சிய போக்கை என்ன என்று சொல்வது?
படம்:tntjpno
This is small mistake Mr.Ismail This is not actually panchayat board , this mistaken is concern persons So leave it this matter, and convey this kind of mistake direct to president,
ReplyDeleteThanks your message
akram
சகோதரர் akramkhan அவர்களே இது சிறிய தவறாக இருந்தாலும் ஏன் மாதம் மாதம் சம்பலம் வாங்குறார்கள்? இந்த சிறிய வேல்லையை சறியாக..செய்யவில்லை என்றால் அப்ப...பெறிய வேல்லையை எப்படி செய்வார்கள்.??
Delete