Islamic Widget

March 04, 2012

பரங்கிப்பேட்டையில் புதிய பள்ளி



பரங்கிப்பேட்டை, நெல்லுக்கடை தெருவில் அரசு மருத்துவமனை பின்புறம் டெலிபோன் டவர் அருகில் HMH ஹனிபா அவர்களால் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டு முடியும் நிலையில் உள்ளது.

பஜாரில் கடை வைத்திருக்கும் அனைவருக்கும் இது பேருதவியாக இருக்கும். பள்ளி வேலை நல்ல முறையில் முடியவும் அதை கட்டும் HMH ஹனிபா அவர்களின் நோக்கத்தை அல்லாஹ் பொருந்தி கொள்ளவும் துஆ செய்யுங்கள்.
நன்றி:tntjpno

No comments:

Post a Comment