December 02, 2010
வீராணம் ஏரி திறப்பு: பரங்கிப்பேட்டையில் வெள்ள பெருக்கு
பரங்கிப்பேட்டை: வீராணம் ஏரி தண்ணிர் வரத்து அதிகமாக உள்ள காரணத்தினால் அணை திறக்கப்பட்டுள்ளது இதனால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பரங்கிப்பேட்டை சுட்ற்றுலா படகு நிலையம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள்ளது ஒ௫ பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. படகு நிலையம் மேல் சீரிபாய்ந்து தண்ணிர் பெருக்கு எடுத்து ஓடுகின்றது.
தண்ணிர் பெருக்கு எடுத்து ஒடுகிண்ற..வீடியோ காட்சி விரைவில் pno.news வாசகர் அன்பர்களின் பார்வைக்கு. இன்ஷா அல்லா
தகவல்:நமது நி௫பா் B.ஜெய்லானி
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
- நஷ்டவாளர்கள் யார்?
- ஹஜ் பயணிகளின் பயணம் திடீர் ரத்து : பயணிகளும்,பொதுமக்களும் அதிர்ச்சி










அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
ReplyDeleteவாசகர் கவனத்திர்க்கு
நமது சமுதாய பெண்களை கீழ்தரமாக விமர்சிக்கும்
கருத்துக்களை தவிர்த்து கொல்லவும் இல்லை என்றால் உங்கள் க௫த்தை டிலேட் செய்து வேண்டிவ௫ம்