பரங்கிப்பேட்டை: கடந்த சில நாட்களான பெய்து வரும் கனமழை காரணமாக வீராணம் ஏரி தண்ணிர் வரத்து அதிகமாக உள்ள காரணத்தினால் அணை திறக்கப்பட்டுள்ளது இதனால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அகரம் முதல் முட்லூர் வரை சாலை வெள்ளகாடாக காட்சி அளிக்கின்றது இதானால் போக்குவருத்து பாதிக்கப்பட்டுள்ள்ளது.
photos: cwo









No comments:
Post a Comment