வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 23ம் தேதி இரவு முதல் மழை பெய்யத் துவங்கியது. பரவலாக மிதமாக பெய்து வந்த மழை கடந்த 26ம் தேதி தீவிரமடைந்தது.
கன மழை நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு பரங்கிப்பேட்டையில் 185 மி.மீ., பரங்கிப்பேட்டையில் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
இதன் காரணமாக மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நேற்றும் தொடர்ந்து கனமழை கொட்டியதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் முடங்கினர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நகர சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தில்லி சாஹிப் தர்கா குடியி௫ப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
வாசகர் அன்பர்களின் பார்வைக்கு சில காட்சிகள்
photos தகவல் நமது நி௫பா்கள் : friendspno
No comments:
Post a Comment