மதுரை அருகில் அரசு பேருந்தில் நண்பகல் 12 மணிக்கு வெடிக்கும் விதமாக வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை காவல்துறையினர் கைப்பற்றினர் மதுரையிலிருந்து திருவாதுரை செல்லும் பேருந்தில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது..
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த திருவாதவூரில் இருந்து மதுரை பெரியாரி பஸ் நிலையத்திற்கு இஅரசு டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது அகதிகள் முகாமை சேர்ந்த வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார். அவர் வைத்திருந்த பையில் என்ன இருக்கிறது என பஸ் கண்டகடர் கேட்டார் அவர் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த கண்டக்டர் அந்த பையை வாங்கி பார்த்தபோது அதில் 4 பவர் பேட்டரி, 1 டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, டைமர் கருவி மற்றும் வெடி மருந்துகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்டகடர் வாலிபரை அருகே இருந்த காவல் நிலையத்தில் ஓப்படைத்தார். காவலர்கள் வெடிகுண்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.December 07, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
No comments:
Post a Comment