அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. பெருநாள் தொழகைக்குப் பின்பு சந்தித்து தத்தமது வாழ்த்தகளையும் மகிழ்ச்சியையும் பரிமாறிக் கொண்டனர்.
பழைய ஹவுச் பகுதி விரிவாக்கப் படுத்திய கரணத்தால் மக்கள் நின்று தொழுவதார்க்கு வசதியாகவும் அமைந்தது. இதில் ஏரளமான சகோதர,சகோதரிகள் கலந்துகொண்டனர். வலக்கம் போல் பொண்கள் மஹ்மூதியா ஷாதி மஹாலில் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!
தகவல் pno.news : B.Hameed Jailani














No comments:
Post a Comment