Islamic Widget

February 22, 2011

பரங்கிப்பேட்டையில் மழை!

கடந்த இரண்டு நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் இன்று காலையிலிருந்து பரங்கிப்பேட்டையில் நல்ல மழை . பெய்தது தற்போதும் மேக மூட்டத்துடன் வானம்  இருந்து வருகின்றது...

இந்த திடீர் மழையால் பரங்கிப்பேட்டையில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான  சீதோஷண நிலையில் உள்ளது.



நன்றி: tntjpno

3 comments:

  1. ஸலாம்.
    வழக்கம்போல் PROOF READING பணிதான்.
    பெய்யந்தது - பெய்தது.
    மோகமூட்டதுடன் - மேக மூட்டத்துடன்
    சீதோசனை - சீதோஷண நிலை
    S.S.அலாவுத்தீன்

    ReplyDelete
  2. நன்றி S.S.அலாவுத்தீன்

    ReplyDelete
  3. சலாம்.
    கடைசி வாக்கியம் முடிவடையாமல் தொங்கிக்கொண்டிருக்கிறது. திருத்தம் செய்யும்போது கொஞ்சம் கவனம் தேவை.

    ReplyDelete