Islamic Widget

February 22, 2011

பரங்கிப்பேட்டை: சப் இன்ஸ்பெக்டராக கலாவதி பொறுப்பேற்றார்!

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டராக கலாவதி பொறுப்பேற்றார். பரங்கிப்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி பெண்ணாடத்திற்கு மாற்றப்பட்டார். அதனை தொடர்ந்து கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டர் கலாவதி பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.


source:dinamalar

No comments:

Post a Comment