பரங்கிபேட்டையில் பெய்தது பெருமழை தில்லி சாஹிப் தர்கா குடியி௫ப்பு, மற்றும் இப்ராஹிம் நகர், கலிமா நகர், பாதிமா நகர், மதீணா நகர், என அனைத்து நகர்கலிலும் மழை நீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பரங்கிப்பேட்டையில் இ௫க்கும் தாழ்வான வீடுகழில் தண்ணீர் வெளியே செல்ல இயழாத மழை நீர் சூழ்ந்துள்ளது.
தகவல் photos: Fakru Ahamed










No comments:
Post a Comment