வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வழுவடைந்ததை தொடர்ந்து நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையிணால் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகம் நிவாரணப்பணிகளில் இயங்கி கொண்டிருக்கிறது. மினி ஷாதி மஹாலில் சுமார் 2000 நபர்களுக்கு உணவு தயாரிக்கும் பணிக்காக ஜமாஅத் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து பணி நடைப்பெற்று வருகிறது.
நன்றி. photos:mypno








No comments:
Post a Comment