December 01, 2010
காணவில்லை
இந்த புகைபடத்தில் காணப்படும் சகோதரரை கடந்த பத்து நாட்களாக காணவில்லை.. இவர் கோட்டகுப்பத்தை சார்ந்த சகோதரர் இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார் பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை... இவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் கீழே குடுக்க பட்டுள்ள அலை பேசியை தொடர்பு கொள்ளவும்....
சகோதரர் பெயர் : அபு தாஹிர்
தொடர்பு கொள்ள வேண்டியே அலைபேசி என் : 9944981204, 8870100828
Labels:
பொது செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை சகோதரருக்கு மருத்துவ உதவி வேண்டி!
- பரங்கிப்பேட்டையில் திடீர் மழை.....
- ஜெயிக்கப் போவது யாரு????
- பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமுதாய மக்களின் கவனத்திற்கு
- பரங்கிப்பேட்டையில் மழை!
- இறப்புச் செய்தி
- பரங்கிபேட்டையில் பெய்தது பெருமழை..!
- சாலை போடும் பனி துவக்கம்
- இறப்புச் செய்தி
- உங்கள் pno.news ஒரு பார்வை!

No comments:
Post a Comment