December 11, 2010
பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்க (கிழக்கு மாகாண ) கூட்டம்.
பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்கம் - கிழக்கு மாகாணம் - சவுதி அரேபியா
டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர கூட்டம்.ஜனாப் மாலிமார் நானா அவர்களின் இருப்பிடத்தில் தலைவர் வஜ்ஹுதீன்,உப தலைவர் ஜனாப் கலிமுல்லா அவர்களின் தலைமையில் நேற்று வெள்ளிகிழமை ஜும்மாவிற்கு பிறகு நடைபெற்றது.இதில் பெரும்பாலான நிர்வாகிகள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தார்கள்.
இந்த கூட்டத்தில் முக்கியமாக அனைத்து நிர்வாகிகளையும் தவறாமல் ஓவொரு கூட்டத்திற்கு பங்குகொல்லுமாரும் வழியுருத்தபட்டது.
மேலும் நிர்வாகிகளின் பங்களிப்பு அனைத்து கூட்டத்தில் தொடர்ந்து இருக்கும் படசத்தில்,உறுப்பினர்களின் செயல் பாடுகள்,பங்கெடுப்புகளை அதிகரிக்கமுடியும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன் இந்த சங்கத்தின் மேம்பாடு விஷயம் குறித்தும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்டவும்....கூட்டத்திற்கு வராமல் அல்லது கலந்து கொள்ளாத உறுப்பினர்களின் கவனத்தை அவர்களின் ஆர்வத்தையும் ஆலோசனைகளையும் நமதூர் இந்த சங்கத்திற்கு பெரிதும் அளிக்கும் பொருட்டு அழைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் வழியுரதபட்டது.
நன்றி ...குழுமம்
Labels:
சவுதி அரேபியா செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- நஷ்டவாளர்கள் யார்?
- ஆயுதங்களுடன் கைதான 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
- காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு:நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- தினம் ஒரு குர்ஆன் வசனம் Inbox X
- சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்வு
- தொழுகை
- புதிய வாக்காளர்கள் 27.3 லட்சம் பேர் விண்ணப்பம்
- பரங்கிப்பேட்டை வழியாக பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
- மதீனாவின் சிறப்பு
- பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கடலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1,389 போலீசார்

No comments:
Post a Comment