July 19, 2010
மதீனாவின் சிறப்பு
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மதீனா நகர் இங்கிருந்து இதுவரை புனிதமானதாகும்! இங்குள்ள மரங்கள் வெட்டப்படக் கூடாது; இங்கே (மார்க்கத்தின் பெயரால்) புதியது எதுவும் உருவாக்கப்படக் கூடாது! (மார்க்கத்தின் பெயரால்) புதிய (செயல் அல்லது கொள்கை) ஒன்றை ஏற்படுத்துகிறவர் மீது அல்லாஹ்வுடைய.. வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்!" என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
- புதிய டாஸ்மாக் கிளையை திறப்பதற்கு முன்பே உடனே இழுத்துமூட கோரிக்கை
- தனியே பிரிந்தது ரயில் இன்ஜின்; பெரிய விபத்து தவிர்ப்பு
- சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தேர்தல்களம்
- வெப் கேமரா புகைப்படம், கைரேகைகள் மூலம் பத்திரப் பதிவு
- வடிவேலு அடி வாங்குற நேரம் நெருங்கிடுச்சி : விந்தியா
- காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு:நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்தவர் காலமானார்
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- ரயிலில் அடிப்பட்டு இருவர் சாவு
- (no title)
No comments:
Post a Comment