July 24, 2010
ரயிலில் அடிப்பட்டு இருவர் சாவு
கிள்ளை : ரயிலில் அடிப்பட்டு இருவர் இறந்தனர்.சிதம்பரம் அடுத்த கிள்ளை - பரங்கிப் பேட் டைக்கு இடையே அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு இறந்தார். அவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.மூதாட்டி பலி: கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் லட்சுமி (60). இவர் நேற்று இரவு ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் மோதியதில் லட்சுமி இறந்தார்.இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு
- இறப்புச் செய்தி
- ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து
- அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம் !
- பரங்கிப்பேட்டை ஜசிஜசிஜ வங்கியில் பரபரப்பு !
- பரங்கிப்பேட்டையில் வாலிபால் போட்டி!
- நன்பன் நூா் அலி தி௫மணம்
- பரங்கிப்பேட்டையில் ஈகைத்திருநாள் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி
- கனிமொழி கோரிக்கை ஏற்பு: ஜாமீன் மனு இன்று விசாரணை!
- "ஆட்டம் காணும்' டவுன் பஸ்கள்: ஆட்டோக்கள் பெருக்கத்தால் பரிதவிக்கும் கடலூர் பயணிகள்
No comments:
Post a Comment