சிதம்பரம் :சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் தூக்கு போட்டு இறந்தார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆசிஷ்குமார் தாகூர் மகன் நிகேஷ்குமார்தாகூர் (19). இவர் சிதம் பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இன்ஜினிரிங் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் பாடப் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந் தார். இவர் சிதம்பரம் முத்தையா நகர் பகுதியில் தனியாக வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந் தார். இந்நிலையில் நேற்று மதியம் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்தார்.இது குறித்து தகவலறிந்த சிதம்பரம் நகர டி.எஸ்.பி., மூவேந்தன், சப் இன்ஸ்பெக்டர் மணவள்ளி உட்பட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர் உடலைக் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மாவட்ட செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment