
தற்போது புத்தாண்டு சலுகையாக ரூ 499-க்கு பிராட்பேண்ட் இணைப்பு வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு திட்டங்களிலுமே மோடம் பொருத்துவதற்குக் கட்டணம் இல்லை.மேலும் 100 இலவச அழைப்புகளும் உண்டு" என்றார்.
மேலதிக விபரங்களுக்கு 9446500555, ஆகிய 9446500555 எண்களுக்கு SMS செய்யலாம் அல்லது 1500 என்ற எண்ணுக்கு அழைத்து பேசலாம் என்றும் தெரிவித்தார்.
Source:.inneram
No comments:
Post a Comment