காஜியார் சந்தில் மர்ஹும் ஜே.உதுமான் அலி அவர்களின் மகளாரும், இசட்.முஹம்மது நெய்னா அவர்களின் மனைவியும், எம். அன்வர் அலி, மர்ஹும் கவுஸ் மியான் இவர்களின் தாயாரும், என். ஜவஹர் அலி, முஹம்மது பாருக், முஹம்மது நாசர், முஹம்மது கஜ்ஜாலி இவர்களின் பாட்டியாருமாகிய முஹம்மதா பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் மீராப்பளியில்.
இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்.
நன்றி: mypno
No comments:
Post a Comment