Islamic Widget

November 29, 2010

வரலாற்று சிறப்பு மிக்க பாலம் சரிந்து நீரில் மூழ்கியுள்ளது.

ஆங்கிலேய காலத்தின் கட்டிடகலையின் சான்றாக கம்பீரமாக நின்றிறுந்த இரும்பு பாலம் கனமலையின் காரணமாக சரிந்து நீரில் மூழ்கியுள்ளது. இரயில் போக்குவரத்துக்கு புதிய அகல பாதை பாலம் கட்டிய பிறகு பராமரிப்பின்றி இருந்த பாலம் நிலைகுழைந்திருக்கும் காட்சி புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு.















நன்றி cwo

No comments:

Post a Comment