Islamic Widget

November 27, 2010

இளம்பெண் தாக்குஒருவருக்கு வலை

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர்.பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் காசி (25). இவர் தனது சகோதரர் ஏழுமலையிடம் கடந்த மாதம் 500 ரூபாய் கடனாக வாங்கினார்.கொடுத்த கடனை கேட்ட போது தகராறு ஏற்பட்டு காசியின் மனைவி வேம்புவை ஏழுமலை தாக்கினார். இதுகுறித்து வேம்பு கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப் பதிந்து ஏழுமலையை தேடிவருகிறார்.


Source:dinamalar

No comments:

Post a Comment