பரங்கிப்பேட்டை : முன் விரோதத்தில் வாலிபரின் காலை வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த சின்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜா (28), தட்சணாமூர்த்தி (23). இரு குடும்பத்திற்கும்
இடையே முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் ரோட்டில் நடந்து சென்ற ராஜாவை, தட்சணாமூர்த்தி முறைத்து பார்த்தார். அதனைப் பார்த்த ராஜா "முறைத்து பார்த்து என்ன செய்யப் போகிறாய்' என கேட்டார். ஆத்திரமடைந்த தட்சணாமூர்த்தி தான் வைத்திருந்த கத்தியால், ராஜாவின் இடது காலை வெட்டினார். பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தட்சணாமூர்த்தியை கைது செய்தனர்.
source: dinamalar
November 03, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு
- இறப்புச் செய்தி
- ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து
- அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம் !
- பரங்கிப்பேட்டை ஜசிஜசிஜ வங்கியில் பரபரப்பு !
- பரங்கிப்பேட்டையில் வாலிபால் போட்டி!
- நன்பன் நூா் அலி தி௫மணம்
- பரங்கிப்பேட்டையில் ஈகைத்திருநாள் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி
- கனிமொழி கோரிக்கை ஏற்பு: ஜாமீன் மனு இன்று விசாரணை!
- "ஆட்டம் காணும்' டவுன் பஸ்கள்: ஆட்டோக்கள் பெருக்கத்தால் பரிதவிக்கும் கடலூர் பயணிகள்
No comments:
Post a Comment