கடலூர் : நெல்லிக்குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி துவக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ரட்சகர் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நடராஜன் கண் காட்சியை துவக்கி வைத் தார். பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நரசிம் மன் கண்காட்சியை....
பார் வையிட்டு பாராட்டினார். ஏற்பாடுகளை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வரதராஜன், முதுகலை ஆசிரியர்கள் சற்குணவதி, சாந்தி, கவுரி, பாமினி, மகாலட்சுமி செய்திருந்தனர். கண்காட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித வளம், எரிபொருள் சிக்கனம், புவி வெப்பமடைதல், இருதயம், சீறுநீரக செயல்பாடுகள், கம்ப்யூட்டர் பயன்பாடு, ஊட்டச்சத் தின் வகைகள் இடம் பெற்றன.
Source: Dinamalar
October 18, 2010
பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நரசிம் மன் கலந்து கொண்ட அறிவியல் கண்காட்சி
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- நஷ்டவாளர்கள் யார்?
- நூலகத்திற்கு வேலைவாய்ப்பு:விண்ணப்பங்கள் வரவேற்பு
- ரத்த சோகையை விரட்டியடிக்கும் சாத்துக்குடி
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- லயோலா கல்லூரி சர்வே. அதிமுக அமோக வெற்றி
- குப்பைமேடுகளாகி வரும் கடலூர் நகராட்சி
- சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் அப்துல் அஸீஸ் மரணம்.
- காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு:நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு செயல் இழக்கச் செய்யப்பட்டது
- அபுதாபி தாஸ் தீவில் ஆன் ஷோரில் பொறியியல் வேலைகள்
பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நரசிம் மன் "களந்து" கொண்ட அறிவியல் கண்காட்சி ....... ...... ..... எழுத்து பிழைகளில் சற்று கவனம் செலுத்தினால் உங்களது தளம் SUPERB.
ReplyDeleteInsisting you, with love, to rectify the said in the future.
பிழைகளை விலக்கியமைக்கு நன்றி KajaNazimudeen nana
ReplyDelete