பரங்கிப்பேட்டை : கிள்ளை பேரூராட்சிக் குட்பட்ட ஊராட்சி ஒன் றிய துவக்கப் பள்ளி மற் றும் நடுநிலைப் பள்ளிகளில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி மரக்கன்று நடும் விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் கவுரி தலைமை தாங்கினார். மரக்கன்றுகளை பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத் தார். உதவி தலைமை ஆசிரியர் பர்வீன் பானு, பானுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment