சிதம்பரம் நகரில் மேலவீதி காவல்நிலையம் அருகே உள்ள ஷூமார்ட் அமைந்துள்ள 2 மாடிக்கட்டத்தின் முன்புற சிலாப் ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது.
இதனால் கட்டடத்தின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இடிபாடுகளிடையே சிக்கி சேதமுற்றது. கட்டத்தில் குடியிருந்தவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றினர். இது குறித்து நகர போலீஸôர் விசாரணை மேற்கொண்டனர்.
Source: dinamani
October 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- புதுப்பள்ளி
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- நஷ்டவாளர்கள் யார்?
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- நாளை துவங்கவுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
No comments:
Post a Comment