கிள்ளை : சிதம்பரம் அருகே மேலச்சாவடியில் உயர் மட்ட பாலத்திற்கு இணைப்புச் சாலை அமைக்கும் பணி துவங்கியது. சிதம்பரம் அருகே கான்சாகிப் வாய்க்காலில் இருந்த பழைய பாலம் வலுவிழந்தது. இதனால் வாகனங்கள் செல்வதால் பாலத்தில் அதிர்வு ஏற்பட் டது. அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து சுனாமி அவசர காலத் திட்டம் 2005-06ல் 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி கான்சாகிப் வாய்க் காலில் உயர்மட்ட பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. சிதம்பரத்தில் இருந்து கொடிப்பள்ளம் மற்றும் அ.மண்டபம், ரயில் நிலையம் வழியாக வரும் வாகனங்கள் கிள்ளை, நவாப் பேட்டை, நஞ்சைமகத்துவாழ்க்கைப் பகுதிக்குச் செல்லும் வகையில் இணைப்பு சாலை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்து இம்மாதம் இறுதிக்குள் சாலை பயன் பாட்டிற்கு அனுமதிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Source: Dinamalar
October 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- நஷ்டவாளர்கள் யார்?
- சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் அப்துல் அஸீஸ் மரணம்.
- கார் மீது லாரி மோதி வாலிபர் பலி
- இந்தியாவின் முதல் முஸ்லிம் தலைமைத் தேர்தல் கமிஷனராக எஸ்.ஒய்.குரேஷி இன்று பொறுப்பேற்கிறார்.
- 14ம் தேதி தமிழகம் வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி
- நூலகத்திற்கு வேலைவாய்ப்பு:விண்ணப்பங்கள் வரவேற்பு
- பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு நாளை முதல் நுழைவுச் சீட்டு வழங்கல்
- வண்ண மீன் வளர்ப்பு பயிலரங்கம் துணைவேந்தர் துவக்கி வைத்தார்
- காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு:நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment