பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் பந்த்தையொட்டி நடந்த தி.மு.க., - அ.தி.மு.க., போட்டி பிரசாரத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க., உள் ளிட்ட எதிர்கட்சி கூட்டணியினர் இன்று கடலூர் மாவட்டத்தில் பந்த் அறிவித்துள்ளனர். அதனையொட்டி பரங்கிப் பேட்டை, பு.முட்லூர், புதுச்சத்திரம் பகுதிகளில் வியாபாரிகளிடம் கடையை மூடக்கோரி அ.தி.மு.க., - பா.ம.க.,வினர் துண்டு பிரசுரம் வழங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரங்கிப்பேட்டை நகர தி.மு.க., வினர் கடையை திறக்கும்படி கூறிச் சென்றனர். கடையை திறக்கவும், மூடவும் தி.மு.க., - அ.தி.மு.க., போட்டி பிரசாரத்தால் பரங்கிப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
Source: Dinamalar
October 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
"கடையை திறக்கவும், மூடவும் தி.மு.க., - அ.தி.மு.க., போட்டி பிரசாரத்தால் பரங்கிப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது" ---- இவனுக (தி.மு.க., - அ.தி.மு.க) அப்பன், ஆத்தா வீட்டு காசிலே தானே கடை காரர்கள் முதல் போட்டு தொழில் செய்கிறார்கள். ஊரில், இதனால் பாதிக்கப்படும் பொதுமக்கள் "ஒன்று சேர்ந்து" (அப்போ தான் போலீசு கேஸ் இல்லாமல் போகும்) இவனுகளை உதைத்தாலே இந்த கேடுகெட்ட நாதாரிகளுக்கு ஒரு பாடமாக அமையும்.
ReplyDelete