சிதம்பரம் : சிதம்பரத்தில் எஸ்.பி., செந்தில்வேலன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக அ.தி.மு.க., உள் ளிட்ட எதிர்கட்சிகள் இன்று (19ம் தேதி) கடலூர் மாவட்டத்தில் பந்த் அறிவித்துள்ளது. சிதம்பரம் உட் கோட்ட பகுதியில் தஞ் சாவூர் எஸ்.பி., செந்தில் வேலன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளது. உட்கோட்டத்தில் மூன்று ஏ.டி. எஸ்.பி.,க் கள், டி.எஸ். பி., 15 இன்ஸ் பெக்டர் கள், 60 சப் இன்ஸ் பெக்டர்கள், மற்றும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
Source: Dinamalar
October 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment